நடிகர் எம்.ஜி.ஆர் உடன் பல நடிகைகள் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருப்பார்கள். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நடிகை லதாவை கூறலாம். அந்த காலத்தில் எல்லாம் நடிகை லாத எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்கும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நினைத்ததை முடிப்பவன், உரிமைக்குரல், பல்லாண்டு வாழ்த்து, உலகம் சுற்றும் வாலிபன் படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் […]