Tag: Lata Mangeshkar

சுவாச கோளாறு பிரபல பாடகி லதா மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதி..!

பாடகி லதா மங்கேஸ்கர் தமிழ் ,இந்தி உள்ளிட்ட மொழிகளில்  பல திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.90 வயதான இவர் கடந்த மாதம் 28-ம்  தேதி தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடினர். உடல்நிலை குறைவால் இவருக்கு தனது வீட்டிலே சிசிக்சை கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 01.30 மணிக்கு இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மும்பையில் உள்ள பிரீச் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் , தீவிர சிகிக்சை […]

india 2 Min Read
Default Image

தோனி ஓய்வை பற்றி யோசிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்த- பாடகி லதா மங்கேஷ்கர்

நேற்றைய நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் உலகக்கோப்பையை விட்டு வெளியேறியது. இப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அவுட் ஆன பிறகு ட்விட்டரில் “#ThankYouMSD , #ThankYouDhoni” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனது.இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி சில ரசிகர்கள் தோனியை பாராட்டியும் , சில ரசிகர்கள் தோனியின் ஓய்வை குறித்தும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது தோனி ஓய்வை […]

#Cricket 3 Min Read
Default Image