இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் அபாரமாக வென்று தொடரைக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே நடந்த 2 ஆட்டங்களையும் இந்தியா வென்று தொடரை 2-0 என்ற […]