காரைக்குடி அருகே கள்ளக்காதலன் பேச மறுத்ததால் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி பர்மா காலணிகள் தனி வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். ராஜேஸ்வரிக்கும் அந்த பகுதியில் உள்ள பிரபுதேவா என்பவருக்கும் வாட்ஸ்அப் மூலம் காதல் மலர்ந்து பிரபுதேவாவுடன் குடித்தனம் நடத்தி வந்துள்ளார் ராஜேஸ்வரி. இந்நிலையில் தன்னை […]