வங்கிகளில் கடந்த 2016 முதல் 2021 வரை ரூ.1,00,000-க்கு மேல் நடைபெற்ற மோசடிகள் குறித்த விவரத்தை நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணைஅமைச்சர் பகவத் காரத் வெளியிட்டார். அதன்படி தனியார் வங்கியான கோடக் மஹிந்திராவில் 2016-2017-ம் நிதி ஆண்டில் 135 மோசடிகள் நடந்த நிலையில், அது நடப்பு நிதியாண்டில் முதல் 9 மாதங்களில் 642 ஆக அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியில் 518 மோசடிகளும், இண்டஷன் வங்கியில் 377 மோசடிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் […]