துபாயில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கைக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒரு மாநாட்டு மையத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனையில் இருந்த ஜப்பானிய நாட்டைச் சேர்ந்த கடைசி கொரோனா நோயாளி குணமடைந்து வீட்டிற்கு சென்றதும் கடந்த செவ்வாய்க்கிழமை மூடியது. வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஏப்ரல் மாதத்தில் 3,000 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்ட இந்த மருத்துவமனையை விட்டு செல்லும் கடைசி கொரோனா நோயாளி புஜிதாவுக்கு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உற்சாகமாக கைதட்டினர். அவர் செல்லும் போது அவர் கூறுகையில் எல்லோரையும் […]