நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியில், பல்வேறு சோகமான தருணங்கள், சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இதனையடுத்து, மீரா மிதுன் மற்றும் லாஸ்லியா இருவருக்கும் இடையே சிறிய மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day15 #Promo1#BiggBossTamil – தினமும் இரவு […]