பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான நடிகை லட்சுமி மேனன் கடைசியாக விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதற்குப் பின் கடந்த 3 வருடமாக அவர் நடிப்பில் எந்த படங்களும் வரவில்லை. இந்த நிலையில் இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த கொம்பன், சசிகுமாரின் குட்டிப் புலி ஆகிய […]