சாலை பாதுகாப்பு உலகத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .மேலும் உள்ளூர் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்கு இடையில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி “சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் ” நடத்தப்பட்டு வருகிறது.இந்த தொடரில் சச்சின் ,சேவாக்,பிரையன் லாரா உள்ளிட்ட வீரர்கள் விளையாடி வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் […]