2024 குடியரசு தின விழாவை முன்னிட்டு, சாம்சங் (Samsung) நிறுவனம், இந்தியா கிராண்ட் ரிபப்ளிக் விற்பனையை அறிவித்துள்ளது. இந்த அதிரடி தள்ளுபடி ஆஃபரில் தனது சொந்த தயாரிப்புகளான ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி என பல்வேறு மின்னணு சாதனங்கள் மீது ஆஃபர்கள் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, Galaxy ஸ்மார்ட்போன்கள் மீது 57% மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 14 ஸ்மார்ட்போன்கள் மீது 57% வரை தள்ளுபடியில் பெற்று கொள்ளலாம். Galaxy ஸ்மார்ட்போன்கள்: Galaxy […]
தொடர்ச்சியாக 250 லேப்டாப்களை திருடி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலுள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் பயின்று வரும் மாணவர்களின் லேப்டாப்கள் தொடர்ச்சியாக திருடப்பட்டு கொண்டே இருந்துள்ளது. இது தொடர்பாக அம்மருத்துவமனையிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து குற்றவாளியான செம்மஞ்சேரியில் பதுங்கியிருந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனது கல்லூரி பருவம் முதலே லேப்டாப்களை திருடி வந்ததும், இதுவரை அவர் 250-க்கும் மேற்பட்ட லேப்டாப்கள் திருடி இருப்பதும் அம்பலமாகியுள்ளது.
எக்காரணத்தையும் காட்டி இலவச மடிக்கணினி, மிதிவண்டி வழங்குதலை கைவிட கூடாது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கொரானா வைரஸ் பரவலை காரணம் காட்டி இந்த ஆண்டு தமிழகத்தில் இலவச மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகள் வழங்கக்கூடியது திட்டம் சற்று தளர்ந்து உள்ளதாக வருத்தம் தெரிவித்த அவர், இதுபோன்ற காரணங்களை காட்டி மிதிவண்டி மற்றும் இலவச மடிக்கணினி திட்டங்களை தடை […]
மி நோட்புக் 14 ஆனது, சியோமி ரசிகர்களால் மிக எதிர்பார்க்கப்பட்ட ஒரு லேப்டாப்பாகும். பல மாதங்களாக லேப்டாப்பை வெளியிடவுள்ளோம் என சியோமி நிறுவனம் தெரிவித்து வந்த நிலையில், ஜூன் 11 ஆம் தேதி இதனை வெளியிட்டனர். இந்த லேப்டாப்பை பலரும் வரவேற்றனர். மி நோட்புக் 14: சியோமி மி நோட்புக் 14 மற்றும் மி நோட்புக் 14 ஹொரைசன் எடிஷன் ஆனது ஏ5052 மெக்னீசியம் மற்றும் அலுமினிய அலாய் ஆகியவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இது விமானங்களை உருவாக்கும் […]