Tag: language of Jesus of Nazareth

இயேசு பேசிய மொழி என்ன…?? சிரியாவில் அவர் பேசிய மொழி மக்கள் இருக்கிறார்களா…??

சிரியாவில் உள்ள மாலூலா கிராமம்.இக்கிராமமானது மிகப் பழைய கிறிஸ்தவ மக்கள் வசிக்க கூடிய குடியிருப்பு பகுதியாகும். இங்கு தான் இன்னமும் இயேசு பேசிய அரமைக் மொழி (aramaic language) பேசும் மக்கள் வாழ்கிறார்கள். சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போரில், “கிறிஸ்தவ”(?) மேற்கத்திய நாடுகள் ஆதரித்த, முஸ்லிம் மத அடிப்படைவாத தீவிரவாதிகளின் முற்றுகை காரணமாக கடுமையாக சேதமடைந்தது.பின்னர் இப்பகுதியானது சிரிய அரச படைகளால் மீட்கப்பட்டது. இன்னமும் இக்கிராமத்தில் அம்மக்கள் இம்மொழியை வாழையடி வாழையடியாக பேசிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

#Syria 2 Min Read
Default Image