நாங்கள் ஏன் திமுக கூட்டணியில் தொடர்கிறோம்? திருமாவளவன் விளக்கம்!
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக ‘மது ஒழிப்பு மாநாடு’, ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ , ‘விஜயின் அரசியல் வருகை’, திமுக அழுத்தத்தால் அம்பேத்கர் விழாவில் கலந்துகொல்லவில்லை என்ற விஜயின் விமர்சனம் என விசிகவை சுற்றியும் , விசிக – திமுக கூட்டணி குறித்தும் பல்வேறு யூகங்கள் உலா வந்தன. இதனை போக்கும் விதமாக திமுக […]