கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களை விட, பாதிக்கப்படாதவர்கள் தான் அதிகம் பயப்பட வேண்டி உள்ளது. ஏனெனில் அது குறித்த வதந்திகள் அதிகம் கிளம்பி வருகிறது. இந்நிலையில் லண்டனில் இருந்து தனது மனைவியை பார்க்க தாயகமாகிய தமிழகத்தில் உள்ள நாகை மாவட்டத்துக்கு திரும்பியவர் தான் பொறியாளர் சூரியநாராயணன்னின் மகன் ஆனந்த். இவர் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சிறு வேலை காரணமாக லண்டன் […]
லண்டன் நகரில் கிழக்குப்பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டை அருகே ரோந்து பணியில் இருந்த பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் பல்கேரியா நாட்டு கண்டெய்னர் லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி சோதனையிட்டபோது கண்டெய்னர் லாரியில் உள்ள 39 பயணங்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அயர்லாந்து பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் இவர்தான் கண்டைனர் […]
லண்டன் விமான நிலையம் அருகே பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணித்து கொண்டு இருந்த ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை விழுந்துள்ளது. கென்யா தலைநகர் நைரோ விமான நிலையத்தில் இருந்து லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்த விமானத்தில் கியர் பாக்ஸ் அருகில் ஒருவர் அமர்ந்திருந்தார். லண்டன் விமான நிலையத்தை நெருங்கும் பொழுது விமானம் தரை இறங்குவதற்கு விமானி கியர் பாக்ஸை கீழே இறக்கியுள்ளார். அப்போது மறைவாக இருந்த அவர், விமானத்தில் இருந்து […]