ஆய்வில் திடுக் தகவல் …!ஒயின் ஒரு கோப்பை குடிப்பதால், வாழ்நாளில் அரை மணிநேரம் குறைந்து விடுமாம் …!
ஆய்வில் ஒயின் குடிப்பதால் மனிதனின் ஆயுட்காலம் குறைவதாக தெரியவந்துள்ளது. (Lancet) லான்செட் எனப்படும் மருத்துவம் சார்ந்த வார இதழ் வெளியிட்ட செய்தியில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. அதில், புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிகராக மதுவும் விளைவுகளை உண்டாக்கும் என்பது தற்போது நிருபணமாகி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக, 40 வயதுக்கு மேலானவர்கள், நாள் ஒன்றுக்கு சராசரியாக குடிக்கும் ஒயினை விட, ஒரு கோப்பை அதிகமாக பருகினால், அது அவருடைய வாழ்நாளில் அரை மணிநேரத்தை குறைத்துவிடும் என்று தெரிவித்துள்ளது. மேலும் […]