Tag: Lance Klusener

இந்திய அணியில் 150 கி.மீ வேகத்தில் பந்து வீசுபவர்களை பார்க்கமுடியால -லான்ஸ் குளூசெனர்..!

தென்னாபிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி கடந்த 15-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற இருந்தது மழை காரணமாக போட்டி ரத்தானது. நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய அணியில் 150 கி.மீ வேகத்தில் பந்து  வீசுபவர்களை  பார்க்க முடியவில்லை என தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர்  லான்ஸ் குளூசெனர் தெரிவித்து உள்ளார். இந்திய […]

#Cricket 2 Min Read
Default Image