கூகுள் நிறுவனம் புதியதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள LaMDA AI வசதி பற்றி தவறான கருத்து பரப்பியதற்காக ஒரு மென்பொறியாளரை பணிநீக்கம் செய்துள்ளனர். கூகுள் நிறுவனம் புதியதாக LaMDA AI எனும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வரை நாம் தவறாக கூகுளில் தேடினாலும், அது சரியாக புரிந்துகொள்ளப்பட்டு, கூகுள் நமக்கு தேவையானதை கொடுத்துவிடும். அதே போல வசதியை நாம் பேசும் போதும் தவறாக, அல்லது பேச்சுநடையில் பேசியதை சரியாக புரிந்து கொண்டு நமக்கு உதவி புரிய தான் LaMDA […]