லாலு பிரசாத் யாதவ் ஜாமீன் கோரி ஜார்கண்ட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சரும் , ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ளார்.இதனைத்தொடர்ந்து ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் லாலு பிரசாத்.இது தொடர்பான வழக்கினை ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் லாலு பிரசாத் சார்பில் ஜாமீன் மனு […]
மாட்டு தீவன ஊழலின் 4வது வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத்திற்கு வழங்கப்பட இருந்த தீர்ப்பு சில காரணங்களால் நாளை ஒத்திவைக்கப்பட்டது.காரணங்கள் இன்னும் வெளிவரவில்லை. பீகார் மாநிலத்தில் நடந்த மாட்டு தீவன ஊழல் தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீது 6ற்கும் மேற்ப்பட்ட வழக்குகள் போடப்பட்டன. இதில் ஏற்கனவே 3 வழக்குகளில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது.எனினும் மீதி வழக்குகள் விசரனை இன்னும் […]
கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட லாலுபிரசாத் யாதவ் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதற்கு சற்று முன்பு லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்படும் லக் ஷ்மண் மகாதோ மற்றும் மதன் யாதவ் என்ற இருவர் மீது லக் ஷ்மண் யாதவின் பக்கத்து வீட்டுக்காரரான சுமீத் யாதவ் என்பவர் தன்னை தாக்கியதாகவும் 10 ஆயிரம் ரூபாய் திருடியதாகவும் புகார் கொடுத்தார். […]
கால்நடைத் தீவனம் வாங்குவதற்காக, 89 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், லாலு உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகள் என கடந்த 23 ஆம் தேதி ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அதிரடியாக அறிவித்தது. இந்நிலையில், லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்டவர்களின் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட இருந்தது. இதற்காக, பாட்னா பிர்ஸா முண்டா சிறையில் இருந்து லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதனையடுத்து, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் […]