ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விஸ்னு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் மெய்தீன் பாய் என்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்து படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த […]