Tag: Lalitha Jewelery

மணிகண்டனால் எனது அரசியல் வாழ்கை வீணாகி விட்டது..!கொள்ளை தலைவன் முருகன் ..!

திருச்சியில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி 13 கோடி மதிப்புள்ள 29 கிலோ எடை கொண்ட தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட உள்ள முருகனை நேற்று முன்தினம்  7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து முருகனிடம் விசாரித்து வருகின்றனர்.நேற்று நடத்திய  விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விசாரணையில் முருகன் கூறுகையில் , லலிதா ஜுவல்லரி துளையிட எங்களுக்கு நான்கு நாட்கள் தேவைப்பட்டது. […]

Lalitha Jewelery 5 Min Read
Default Image

தோண்டப்பட்ட நகைகளில் லலிதா ஜுவல்லரி, பஞ்சாப் நேஷனல் வங்கிக்கும் சொந்தமானவை-போலீஸ்..!

கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள டோல்கேட் அருகே பஞ்சாப் நேஷனல் நேஷனல் வங்கியின் சுவற்றில் துளையிட்டு 470 சவரன் நகைகளையும் , 17 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் யார் என தெரியாமல் 9 மாதங்களாக போலீஸார் திணறி வந்தனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து அருகில் உள்ள லலிதா ஜூவல்லரி சுவரை துளையிட்டு தங்க நகைகளை ஒரு கும்பல் […]

Lalitha Jewelery 4 Min Read
Default Image

கொள்ளையன் சுரேஷை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி..!

கடந்த 2-ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து அருகில் உள்ள லலிதா ஜுவல்லரி இதில் சுவரை துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் திருவாரூர் முருகன் கொள்ளையடிக்கப்பட்ட தாக விசாரணையில் தெரியவந்தது. இதனால் போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் 3-ம் தேதி திருவாரூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் மணிகண்டன் மற்றும் சுரேஷ் இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்தபோது போலீசார் அவரை மடக்கி […]

7 days 3 Min Read
Default Image

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை ..!மேலும் 6 கிலோ நகை பறிமுதல்..!

கடந்த 2-ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து அருகில் உள்ள லலிதா ஜுவல்லரியில்  சுவரை துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் திருவாரூர் முருகன் கொள்ளையடித்ததாக  விசாரணையில் தெரியவந்தது. இதனால் போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் மூன்றாம் தேதி  இரு சக்கரத்தில் மணிகண்டன் மற்றும் சுரேஷ் இருவரும் வந்தபோது போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அப்போது மணிகண்டனிடம் இருந்து 5 கிலோ தங்க […]

#Trichy 5 Min Read
Default Image

லலிதா ஜூவல்லரி கொள்ளையடிக்கப்பட்ட 11 கிலோ நகைகள் மீட்பு..!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள லலிதா ஜிவல்லரியில் கடந்த 1-ம் தேதி கடையின் சுவரை துளையிட்டு பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார் 48 மணி நேரத்தில் கொள்ளையர்களை கண்டுபிடித்தனர். திருவாரூர் நடத்திய வாகனசோதனையில் இருச்சக்கரத்தில் தப்ப முயன்ற  மணிகண்டனை போலீசார் விரட்டி பிடித்தனர். ஆனால் அவருடன் வந்த சுரேஷ் தப்பித்து விட்டார். இதை தொடர்ந்து போலீசார் முருகன், சுரேஷ் ஆகிய முக்கிய […]

Lalitha Jewelery 3 Min Read
Default Image