உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் தொடர் தான் லாலிகா (LaLiga). இந்த தொடரில் ரியல் மாட்ரிட், பார்சிலோனா போன்ற கிளுப்புகள் நட்சத்திர கிளப்பாக இருந்து வருகிறது. இந்த தொடரின் புள்ளிப்பட்டியலில் ரியல் மாட்ரிட் தற்போது முதலிடத்திலும், பார்சிலோனா அணி இரண்டாம் இடத்திலும் இருந்து வருகிறது. இந்த தொடரில் நேற்றைய போட்டியாக ரியல் மாட்ரிட் அணிக்கும் செவில்லா அணிக்கும் நடைபெற்றது. இந்த தொடரில் இந்த இரு அணிகளுக்கும் நடக்கும் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகவும் […]