பார்சிலோனா : ஸ்பானிஷ் கிளப்பான எஃப்சி பார்சிலோனா (FC Barcelona) அணிக்கு புதிய பயிற்சியாளராக ஹன்சி ஃபிளிக் உறுதி செய்யப்பட்டுள்ளார், கால்பந்து உலகில் மிகப்பிரபலமான கிளப்பான எஃப்சி பார்சிலோனா கடந்த 2023- 2024 ஆண்டிற்கான லாலிகா சீசனை வெல்லாமல் தொடரை நிறைவு செய்தனர். இதனை தொடர்ந்து, பார்சிலோனா கிளப்பின் பயிற்சியாளரான ஜாவியை மாற்றிவிட்டு தற்போது ஹன்சி ஃபிளிக்கை பயிற்சியாளராக நியமித்துள்ளனர். ஜாவி, கடந்த 2022-2023 ஆண்டு நடைபெற்ற லாலிகா தொடரில் பார்சிலோனா அணிக்காக பயிற்சியாளராக செயலாற்றி அந்த […]