Tag: #Lal Salaam

லால் சலாம் கிளைமாக்ஸ் பயங்கரமா இருக்கும்! எதிர்பார்ப்பை எகிற வைத்த பிரபலம்!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். படத்தில் கபில்தேவ், நிரோஷா, செந்தில், ஜீவிதா ராஜசேகர், தம்பி ராமையா, டைகர் கார்டன் தங்கதுரை, உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான பாடல்கள் டீசர் […]

#Lal Salaam 5 Min Read
lal salaam

‘லால் சலாம்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியீடு.!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் […]

#Lal Salaam 3 Min Read
Lal Salaam

நீங்க ஹீரோவா நடிச்சா நாங்கெல்லாம் என்ன பண்றது? சூரி குறித்து விஸ்ணு விஷால்!

நடிகர் சூரி மற்றும் நடிகர் விஸ்ணு விஷால் குடும்பத்திற்கு இடையே நிலமோசடி விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்தது. குறிப்பாக நடிகர் சூரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் இருந்து 2 கோடியே 70 லட்சம் ரூபாய் பணத்தை விஸ்ணு விஷால் மற்றும் அவருடைய தந்தை ஆகியோர் மீது புகார் அளித்து இருந்தார். இந்த பிரச்சனை காரணமாக நடிகர் சூரி மற்றும் விஸ்ணு விஷால் இருவரும் பேசிக்கொள்ளாமல் இணைந்து படம் நடிக்காமல் […]

#Lal Salaam 5 Min Read
vishnu vishal about soori

சர்ச்சை கருத்து நான் சொல்லவில்ல….இருந்தாலும் தமிழ்‌ மக்களிடம்‌ மன்னிப்புக் கேட்கிறேன் -தன்யா பாலகிருஷ்ணா

லால் சலாம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கங்களில் தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பதிவிட்டு இருந்தார் என சில ட்வீட்கள் கடந்த சில நாட்களாகவே வைரலாகி வருகிறது. இதனையடுத்து, தமிழக மக்கள் தன்யா பாலகிருஷ்ணனை திட்டி தீர்த்து வருகிறார்கள். மற்றோரு புறம் லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணா தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். எனவே, அவர் நடித்துள்ள இந்த லால் சலாம் […]

#Lal Salaam 8 Min Read
dhanya balakrishna

தமிழர்களை கொச்சைப்படுத்திய தன்யா! லால் சலாம் படத்தை தடை செய்யக் கோரி மனு!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஸ்ணு விஷால், ரஜினிகாந்த், தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். இந்த திரைப்படம் வரும் 9-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் லால் சலாம் படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது. அது என்னவென்றால், இந்த படத்தில் முக்கியமான […]

#Lal Salaam 5 Min Read
lal salaam

லால் சலாம் படத்தில் ஏன் இதை செய்தேன்.? வீடியோ மூலம் விளக்கம் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்.!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த லால் சலாம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘திமிறி எழுடா’ பாடலை மறைந்த பாடகர்கள் ஷாகுல் ஹமீது மற்றும் 2022 ஆம் ஆண்டு […]

#Lal Salaam 5 Min Read
A. R. Rahman

சங்கி என்றால் கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா சொல்லவில்லை- ரஜினிகாந்த் விளக்கம்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு லால்சலாம் படத்தின் இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ” சமீபகாலமாக, ‘சங்கி’ என்ற ஒரு வார்த்தையை மக்கள் தொடர்ந்து சொல்வதை கேட்டுக்கொண்டு இருக்கிறேன் எனவும் அப்பாவை சங்கி னு சொல்லும் போது மனவேதனையும், கோவமும் வரும். பல கோடிகளை இழந்த நடிகை ராதிகா? பயில்வான் ரங்கநாதன் சொன்ன கதை! நான் இப்போது சொல்கிறேன் அவர் சங்கி கிடையாது. அவரை தவிர யாராலும் இந்த படம் நடித்திருக்க முடியாது. […]

#Lal Salaam 4 Min Read
aishwarya rajinikanth

குடியரசு தின விழாவில் கதை சொல்ல காத்திருக்கும் ரஜினிகாந்த்.!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படம் 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. […]

#Lal Salaam 4 Min Read
LalSalaam

பொங்கல் ரேஸிலிருந்து பின்வாங்கிய ‘லால் சலாம்’ திரைப்படம்.!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. […]

#Lal Salaam 4 Min Read
LalSalaam

லால்சலாம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? வெளியான ஷாக்கிங் தகவல்!

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார. படத்திற்கான டீசர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்க்கை அதிகமாக்கி இருந்தத. இந்த […]

#Lal Salaam 4 Min Read
lal salaam movie

‘லால் சலாம்’ இசை வெளியீட்டு விழா! இந்த முறை வேற மாதிரி இருக்கும்…

3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பல வருடங்களுக்குப் பிறகு ,‘லால் சலாம்’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், படக்குழுவினர் இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் மொய்தீன் […]

#Lal Salaam 4 Min Read
Lal Salaam Grand Audio Launc

சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த்… ‘லால் சலாம்’ டீசர் வெளியீடு…!

லைகா நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் “லால் சலாம்” . இப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ளது. நடிகர் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இன்று காலை 10.45 மணிக்கு வெளியாகும் என்று லைகா நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், […]

#Lal Salaam 2 Min Read