இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், செந்தில், தம்பி ராமையா, நிரோஷா உள்ளிட்ட பிரபலங்கள் பலருடைய நடிப்பில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருந்தது. தாதா சாகேப் பால்கே விருது வென்ற ஷாருக்கான் – நயன்தாரா.! இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வி […]
லால் சலாம் திரைப்படம் வெளியான ஐந்தாவது நாளில் ரூ.1.16 கோடி வசூல் செய்துள்ளது. இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “லால் சலாம்” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வெளியான முதல் நாளில் நெகடிவ் விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் படம் பார்த்த பலரும் படம் […]
லால் சலாம் திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் ஆகி இருக்கும் நிலையில், படத்தின் வசூல் குறைய தொடங்கி இருக்கிறது. இயக்குனர் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால்,செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கியமான கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் நடித்திருந்த முக்கிய காரணமே படத்தின் ப்ரோமோஷன் மற்றும் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகமாக வைத்தது. படமும் எதிர்பார்த்த அளவிற்கு இருந்த […]
லால் சலாம் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லால் சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால்,செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, கபில்தேவ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. லால் சலாம் ஓடிடி இந்நிலையில், இந்த திரைப்படம் […]
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால்,செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, கபில்தேவ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு கிரிக்கெட் படமாக உருவான இதற்கு கலவையான விமர்சனம் கிடைத்து வருவதால் வசூலில் […]