பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நகரின் தலைநகரமான பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் நேற்றைய 6-வது நாளின் இறுதியில் நடைபெற்ற பேட்மிண்டன் தகுதி சுற்று போட்டியில் இந்திய அணியின் சார்பாக பிவி.சிந்து கலந்து கொண்டு விளையாடினார். நடைபெற்ற இந்த போட்டியில் சீனாவின் வீராங்கணையான ஹி பிங்க் ஜியாவோவை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஜியாவோ ஆதிக்கம் செலுத்தினார். இதன் விளைவாக முதல் செட்டை 19-21 என்று இழந்தார். அதை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது […]
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரரும், 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருமான லக்ஷ்யா சென் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோரிடம், ஜப்பான் மற்றும் சீனா ஓபன்களில் பங்கேற்க விசா பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 22 வயதான லக்ஷ்யா சென் ஜப்பான் விசா கிடைக்காததால் தனது ஏமாற்றத்தை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினார். லக்ஷ்யா சென் பயிற்சியாளர் மற்றும் பிசியோ […]
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்தது. இதில் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென், நடப்பு சாம்பியனும் உலகின் 7-ம் நிலை வீரருமான லீ ஜியாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு லக்ஷயா சென் தகுதிபெற்றார். இறுதி போட்டி: இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் நம்பர் ஒன் வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார். ஆட்டம் தொடக்கதத்திலே இருந்து ஆதிக்கம் செலுத்திய ஆக்சல்சென் 21-10, 21-15 […]
இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் இந்திய வீரர் லக்ஷயா சென் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஆண்டர்ஸ் ஆண்டோசெனை தோற்கடித்தார். ஆண்டர்ஸ் ஆண்டோசெனை 21-16, 21-18 என்ற புள்ளிக்கணக்கில் லக்ஷ்யா தோற்கடித்தார். ஆண்டர்ஸை வீழ்த்தியதால் லக்ஷ்யா காலிறுதிக்கு முன்னேறினார். இந்நிலையில், காலிறுதி போட்டியில் சீனா வீரர் லு குவாங் சூ வாக் காயம் காரணமாக […]
இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. 2-வது சுற்றில் தோல்வியடைந்த இந்திய வீரர்கள்: 2-வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை டகாஹஷியிடம் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோற்று வெளியேறினார். மற்றோரு 2-வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சியிடம் இந்திய வீராங்கனை சாய்னா தோல்வியடைந்தார். அதேபோல 2-வது சுற்றில் இந்தோனோஷிய வீரர் அந்தோணி சினிசுகாவிடம் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார். இந்திய வீரர் லக்ஷயா சென் வெற்றி: இந்திய […]