விஜய் சேதுபதிக்கு ஆதரவாக பேசி நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்தை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜய் சேதுபதி, கடந்தாண்டு தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் நம்ம ஊரு ஹீரோ என்னும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் கடவுளை குளிப்பதை காட்டுகிறார்கள், ஆனால் டிரஸ் அணிவதை திரை போட்டு மூடுகிறார்கள் என்று நகைச்சுவையாக பேசியுள்ளார். இந்த பேச்சால் இந்துக்களை தவறாக சித்ததரித்ததாக கூறி சில மதவாதிகள் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை […]