சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து பொங்கல் ஸ்பெஷலாக இன்று தனுஷ் நடிப்பில் உருவான பட்டாசு திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, நடிகர் தனுஷ், இயக்குனர் மாறி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தனுஷ் நடிக்கும் D41 என்ற படத்தில், நடிகை லட்சுமி பிரியா இணைந்துள்ளாராம். இவர், முன் தினம் பார்த்தேனே, தர்மயுத்தம், கள்ளபடம், ரிச்சி போன்ற படங்களில் நடித்துள்ளது […]