தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி வரும் அக்ஷய் குமாரின் காஞ்சனா பட கெட்டப்!

தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெற்றிபெற்ற திரைப்படம் காஞ்சனா 1 & 2 &3. பேய் படங்களை திகிலோடு காமெடி கலந்து கூறுவதால் சிறியவர்கள் முதல்  பெரியவர்கள் வரை அனைவரையும் காஞ்சனா பாகங்கள் கவர்ந்தன. தற்போது காஞ்சனா படத்தை பாலிவுட்டில் இயக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்த படத்தில் 2.ஓ படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். கீரா அத்வனி ஹீரோயினாக நடித்து வருகிறார்.   இந்த … Read more

மூன்று மாதம் கழித்து பாலிவுட் பக்கம் திரும்பிய ராகவா லாரன்ஸ்

காஞ்சனா 3 படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கை நடிகர் அக்ஷய் குமாரை ஹீரோவாக வைத்து இயக்க உள்ளார் என தகவல் வெளியானது. இந்த படத்திற்கு லக்ஷ்மி பாம் என தலைப்பு வைக்கப்பட்டது. இப்படத்தில், மூன்று மாதங்களுக்கு முன்னர் விறுவிறுப்பாக வேலை பார்த்து வந்தார் இயக்குனர் ராகவா லாரன்ஸ். அப்போது, இவர்களின் ராகவாலாரன்ஸிடம் தெரிவிக்காமல் லக்ஷ்மி பாம்  படத்தின் முதல் போஸ்டர் வெளியானது. இதனால் வருத்தமடைந்த ராகவாலாரன்ஸ் … Read more

அதிர்ச்சி செய்தி! காஞ்சனா ஹிந்தி ரீமேக்கில் இருந்து விலகினார் படத்தின் முக்கிய பிரபலம்!

தமிழ் சினிமாவில் பேய் படங்களை திகில் காமெடி கலந்து அதிரி புதிரி ஹிட்டடித்த திரைப்படங்கள் தான் காஞ்சனா பட வரிசைகள். இந்த படங்களின் கதை ஒன்று போல இருந்தாலும் இந்த படங்களின் திரைக்கதை, காமெடி, செண்டிமெண்ட் என அனைத்தும் சரிவிகிதமாக கலந்து கட்டி ஹிட் கொடுத்துள்ளார் இயக்குனர் நடிகர் ராகவா லாரன்ஸ்.   இந்த படத்தை பாலிவுட்டில் அக்ஷய்குமார் ஹீரோவா நடிக்க லட்சுமி பாம் என்ற பெயரில் ராகவா லாரன்ஸ் இயக்குவதாக இருந்தது. அதன் தொடக்கப் பணிகள் … Read more

வெளியானது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பாலிவுட் ‘காஞ்சனா’ மிரட்டலான முதல் போஸ்டர்!

தமிழில் காமெடி கலந்து திகில் படமாக வெளியாகி வசூலை குவித்து கொண்டிருக்கிறது ராகவா லாரன்ஸின் காஞ்சனா பட வரிசைகள். இப்பட கதைகள் பெரும்பாலும் ஒன்றுபோல இருந்தாலும் திரைக்கதை மற்றும் காமெடி செண்டிமெண்ட் காட்சிகள் என ரசிகர்களை ஈர்த்து விடுகிறார் லாரன்ஸ். தற்போது அதே பார்முலாவை பாலிவுட்டிலும் வெற்றியாக்க ரெடியாகி கொண்டிருக்கிறார். இப்படத்தை லாரன்ஸ் இயக்க 2.O வில்லன் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறா. கீரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் … Read more