Tag: lakshmi agarwal

தனது அடுத்த படத்தில் ஆசிட்டால் தாக்கப்பட்ட பெண்ணாக நடிக்கிறார் தீபிகா படுகோனே!

தனது நடிப்பு திறைமையால் தைரியமாக பல துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகை தீபிகா படுகோனே. இவருக்கும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் சமீபத்தில் தான் காதல் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து தனது அடுத்த பட வேலையில் பிசியாக இறங்கிவிட்டார். தனது 15 வயதில் ஆசிட்டால் தாக்கப்பட்டு பிறகு அசிட் வீச்சிற்கு எதிராக போராடி வரும் லட்சுமி அகர்வால் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்க உள்ளார். இந்த படத்தை […]

bollywood cinema news 2 Min Read
Default Image