Vijayakanth : விஜயகாந்த் தன்னை விட வயதில் மூத்தவர் என கூறி பிரபல நடிகை அவருடன் நடிக்க மறுத்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் சினிமாவில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் எந்த அளவிற்கு பீக்கில் இருந்தார் அவருடைய படங்கள் எந்த அளவிற்கு வசூல் செய்தது என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். கிராம புறங்களில் எல்லாம் அந்த சமயம் இவருடைய படங்கள் தான் அதிக அளவில் வசூல் செய்தது. விஜயகாந்த் பீக்கில் இருந்த நேரத்தில் எல்லாம் அவருடன் பல […]
இந்த 10 பொருட்களை வீட்டிலிருந்து அகற்றுவதன் மூலம், லட்சுமி தேவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். அவை என்னவென்று பார்ப்போம். வாஸ்து சாஸ்திரத்தின்படி, உடைந்த கண்ணாடி அல்லது வீட்டில் வைக்கப்பட்ட கீறல் விழுந்த கண்ணாடி, உடைந்த படுக்கை, பயனற்ற பாத்திரங்கள், ஓடாத கடிகாரம், கடவுளின் சிதைந்த சிலை, உடைந்த தளபாடங்கள், மோசமான புகைப்படங்கள் மற்றும் மின்னணு பொருட்கள், உடைந்த கதவு மற்றும் கடைசியாக மூடப்பட்ட பேனாக்கள் போன்றவற்றை உடனடியாக வீட்டிலிருந்து அகற்ற வேண்டும். இந்த விஷயங்கள் அனைத்தும் நிதி […]
எஸ்.பி.ஜனநாதனின் மரண வடு மறையாத நிலையில், அவரது தங்கை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தமிழ் சினிமாவில் இயற்கை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார். இவர் இயக்கிய முதல் திரைப்படமே தேசிய விருதை பெற்றது. இதனை தொடர்ந்து, பேராண்மை, ஈ, புறம்போக்கு போன்ற படங்களை இயக்கி உள்ளார். தற்போது மக்கள் செல்வன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் லாபம் என்ற படத்தை இயக்கி வந்தார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று நிலையில், மார்ச் […]
கிரிக்கெட் போட்டியின் முதல் பெண் நடுவராக இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி (51) தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஐசிசி சர்வதேச நடுவர் குழு லட்சுமியை நியமித்து அறிவித்துள்ளது. இவர் கடந்த 2008-2009 ஆண்டுகளில் நடந்த சீசனில் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் ஜி.எஸ்.லட்சுமி நடுவராக இருந்துள்ளார். மேலும் இவர் சர்வதேசப் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளுக்கும் களநடுவராக இருந்துள்ளார். தற்போது அவர் களநடுவராக நியமிக்கப்பட்டது குறித்து பின்வருமாறு கூறியுள்ளார்.அதில் ஐசிசினுடைய சர்வதேச நடுவர் குழு என்னை […]
“ஓ பேபி” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லஷ்மி நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை சமந்தாவும்,நடிகை லஷ்மியும் நடனம் ஆடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை சமந்தா நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் ,மஜிலி ஆகிய படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது. இந்நிலையில் அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் “ஓ பேபி”. இந்த படம் “மிஸ் க்ரணி” படத்தின் ரீ-மேக் படமாகும் .இந்த படத்தில் 70 வயதுடைய மூதாட்டி […]
நடிகை ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தில் நடித்தவர் நடிகை சேது லட்சுமி இந்நிலையில் மலையாளத்தில் ஹிட்டான ஹ வோல்டு ஆர் யூ படத்தின் ரிமேக் தான் 36 வயதினேலே அதில் நடித்த சேது லட்சுமி தமிழிலும் அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் சின்னத்திரையின் நாடக நடிகையான இவர் இந்த படத்தின் மூலம் மக்களுக்கு அறிமுகமானர்.மேலும் நடிகர் தனுஷுடன் மாரி 2 படத்திலும் நடித்து உள்ளாராம். சினிமா, டிவியில் காமெடி ஷோ,சீரியல் என வலம் வந்த அவரை […]
பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் போனபோது அவர்களுக்கு சூரிய பகவான் ஒரு அட்சய பாத்திரத்தைக் கொடுத்தார் என்று மகாபாரதம் சொல்கிறது. அள்ள அள்ள உணவைக் கொடுக்கும் இந்தப் பாத்திரத்துக்கு அமுத சுரபி என்ற பெயரும் உண்டு. இந்தப் பாத்திரத்தை திரௌபதி ஒரு நாளுக்கு ஒரு முறைதான் பயன்படுத்த வேண்டும் என்பது விதி. முடிந்ததும் கழுவி, கவிழ்த்துவிடுவார். ஒருநாள் மதியம் கிருஷ்ண பரமாத்மா பசியால் வருகிறார். பாத்திரத்தைக் கழுவி, கவிழ்த்துவிட்ட திரௌபதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மகாவிஷ்ணுவைப் பிரார்த்தனை […]