நீதிபதி திரு லட்சுமணன் அவர்கள் காலமான செய்தி கேட்டு வேதனை அடைந்தேன்! ஓபிஎஸ் ட்வீட்!

நீதிபதி திரு லட்சுமணன் அவர்கள் காலமான செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர், சில நாட்களுக்கு முன் இவரின்  மனைவி மீனாட்சி ஆச்சி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சமீபத்தில், திருச்சி தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில், லட்சுமணனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில்,’ பொது இடத்தில் புகைபிடிக்கத் தடை என்பது போன்ற சிறப்பு … Read more

இந்த நால்வரை விட சிறந்த தலைவர் யார்? பொறுத்திருப்போம் – விஸ்டன்

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்த சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் லட்சுமணன் ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத நான்கு பேர் ஆவார்கள்.  ஒருநாள் போட்டிகளை காட்டிலும், டெஸ்ட் போட்டிகளில் இந்த நால்வரின் பங்கு அசாத்தியமானது. இந்தியா தோற்று விடும் என்று நினைத்த போதெல்லாம், இந்த கூட்டணி வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறது. இந்நிலையில், இந்த நால்வரும் இணைந்து விளையாடிய காலம் இந்திய கிரிக்கெட் அணியின் பொற்காலம் எனக் கருதலாம். இவர்கள் நால்வரும் … Read more