Tag: LAKNO

IPL2022 : டாஸ் வென்ற மும்பை அணி..! வெற்றி கிட்டுமா..?

இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று, பந்து வீச்சுக்கு தேர்வாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ அணிகள் மோதுகின்றன. அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று, பந்து வீச்சுக்கு தேர்வாகியுள்ளது. தொடர் தோல்வியை சந்தித்து வரும் மும்பை இந்தியாஸ் அணி, இந்த முறையாவது வெற்றி பெறுமா? என்ற  ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மும்பை அணி :  ரோஹித் […]

2022 3 Min Read
Default Image

இனப்படுகொலையும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்பும் சமம் – அலகாபாத் ஐகோர்ட்!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதும் இனப்படுகொலையும் கிட்டத்தட்ட சமம் தான் என அலகாபாத் ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரித்து கொண்டே தான் செல்கிறது. தினமும் கொரோனாவால் புதிதாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் இறப்பவர்களை விட தற்பொழுது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பணம் படைத்தவர்கள் கூட ஆக்சிஜன் […]

alahabadhighcourt 4 Min Read
Default Image

லக்னோவில் இரு குடும்பத்தார் சம்மதத்துடன் நடந்த திருமணத்தை நிறுத்திய போலீசார்!

லக்னோவில் இரு குடும்பத்தார் சம்மதத்துடன் நடந்த திருமணம் மதமாற்ற தடுப்பு சட்டத்திற்கு எதிராக இருந்ததால் போலீசார் அந்த திருமணத்தை நிறுத்தியுள்ளனர். லக்னோவில் இந்து பெண்மணி ஒருவருக்கும் முஸ்லீம் மதத்தினை சேர்ந்த ஆணுக்கும் இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்க்கான ஏற்பாடுகள் பாதி முடிவடைந்த நிலையில் போலீசார் இந்த திருமணத்தை கடைசி நேரத்தில் சென்று நிறுத்தியுள்ளனர். அங்கு விழாவுக்கு வந்திருந்த உறவினர்களையும் உணவு கூட கொடுக்கவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.  திருமணம் முதலில் இந்து சடங்கு படியும் […]

#Marriage 3 Min Read
Default Image

லக்னோ விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அமைந்துள்ளது சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம். இங்கு இன்று அதிகாலை வந்த பயணிகளின் உடமைகளை வழக்கம்போல் சுங்கத்துறை அதிகாரிகள்  சோதனை செய்தனர். இந்நிலையில், அங்கு சந்தேகப்படும் படியாக இருந்த நபரை சோதனை செய்த அதிகாரிகள், அவர் மறைத்து வைத்திருந்த 715 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவரை கைது செய்து, தங்க கடத்தலின் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இருந்து […]

goldsmuggling 2 Min Read
Default Image