தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் விநியோகஸ்தர்கள் கோரிக்கை மனு அளித்தது தவறா? இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் சுற்ற ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலை முன்னிட்டு, வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், எதிர்பார்த்த அளவு வசூல் செய்யவில்லை. இந்நிலையில், இதுகுறித்து பேசிய டி.ராஜேந்தர், ‘பெரிய விலை கொடுத்து தர்பார் படத்தை வாங்கியதில் நஷ்டம் அடைந்துள்ளதாக விநியோகஸ்தர்கள் புகார் அளித்துள்ளனர். நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு […]
இயக்குனர் சங்கர் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இயக்குனர் சங்கர் தற்போது இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். இப்படத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிக்கிறார். இந்நிலையில், இயக்குனர் சங்கருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், படப்பிடிப்பு துவங்குவதால் தாமதம் ஏற்படுகிறது. இதனையடுத்து இயக்குனர் சங்கர் லைகா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுமுகமான முடிவு எட்டியுள்ளதாகவும், படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.