லாகூரில் அனார்கலி பஜார் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழப்பு. இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அனார்கலி பஜார் என்ற வணிகநகரமான லாகூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. #BREAKING #Blast in #Lahore 3 people […]
பாகிஸ்தானின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணத்தில், பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பிய பெண்கள் மீது கன்னித்தன்மை பரிசோதனை நடத்த அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிமன்றம் உத்தரவு: பஞ்சாப் மாகாணம், லாகூர் உயர்நீதிமன்றத்தில் கன்னித்தன்மை பரிசோதனை குறித்து வழக்கு ஒன்று தொடரப் பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை அன்று விசாரணைக்கு வந்த நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணத்தில், பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பியவர்கள் மீது கன்னித்தன்மை பரிசோதனை நடத்த அந்நாட்டு நீதிமன்றம் தடை […]
கடந்த டிசம்பர் 17-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் முஷரப்புக்கு தூக்கு தண்டனை அறிவித்தது. மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் முஷரப் செய்தார். விசாரித்த நீதிபதிகள் மரண தண்டனையையும் ரத்து செய்து உத்தரவிட்டனர். முஷரப் பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்தார். இவர் கடந்த 2001-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தி நவாஸ் ஷெரிப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி பாகிஸ்தானின் அதிபராக பதவியேற்றார்.பின்னர் கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி […]
இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு பகுதியை 19-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர் சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங். இவர் கடந்த 1889-ம் ஆண்டு லாகூரில் இறந்தார். இவரது 180 நினைவு நாளன்று கடந்த ஜூனில் லாகூரில் மன்னர் ரஞ்சித் சிங் என்ற சிலை திறக்கப்பட்டது. இந்நிலையில் மன்னர் ரஞ்சித் சிலை நேற்று முன்தினம் சேதப்படுத்தப்பட்ட தொடர்பாக அந்நாட்டு போலீசார் 2 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த வாரம் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இந்திய […]