இலங்கை : இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான லஹிரு திரிமான்னே தற்போது நடைபெற்று வரும் லெஜண்ட் கிரிக்கெட் டிராபி 2024 தொடரில் நியூயார்க் சூப்பர் ஸ்டார் ஸ்ட்ரைக்கர்ஸ் என்ற அணிக்காக இவர் விளையாடி வருகிறார். இவர் தற்போது, அனுராதபுரம் திரப்பனே பகுதியில் காரில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று கொண்டிருக்கும் போது லாரியில் மோதி விபத்துக்குள்ளாயிருக்கிறார். Read More :- IPL 2024 : இதுலயும் ‘தல’ தான்பா ஃபஸ்டு ..! ஆனா ரன்ஸ் எவ்ளோன்னு தெரியுமா […]
ஐசிசி தனது ஃபேஸ்புக் பதிவில் திரிமன்னேவின் புகைப்படத்தை பதிவு செய்து, கருணாரத்னவை தவறாக டேக் செய்தது. இதனை பார்த்த கருணாரத்ன, “அது நான் இல்லை” என்று விளக்கமளித்துள்ளார். இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பங்களாதேஷ் அணி, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் லஹிரு திரிமன்னே இரட்டை சதம் அடித்து அசத்தினார். அதனை பாராட்டும் விதமான ஐசிசி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவரின் புகைப்படத்தை பதிவிட்டு, “Precision. Elegance. Poise” என்று […]