லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் கே.பி அன்பழகன் முன்னிலையில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி. இதையடுத்து கல்லூரியில் பெயர் மாற்றப்பட்ட ஜெயலலிதா வளாகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். மேலும், அக்கல்லுரில் உள்ள உயர்கல்விமன்ற […]