நடிகை நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான், ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கு கடந்த மாதம் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இருவரும் தேனிலவுக்காக தாய்லாந்த் என பல நாடுகளுக்கு சென்றார்கள். இதனை தொடர்ந்து, இருவரும் மீண்டும் தங்களுக்கான படங்களின் வேளைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், தற்போது நயன்தாரா நடிக்கவுள்ள அவரது 75-வது படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவாக வெளியாகியுள்ளது. அதன்படி, […]