வெண்டைக்காய் வைத்து கூட்டு, பொரியல், குழம்பு என எது செய்தாலுமே சுவை அருமையாக இருக்கும். சிலருக்கு வெண்டைக்காய் பிடிக்காது. ஆனால், பலர் வெண்டைக்காயை விரும்பி சாப்பிடுவார்கள். இன்று வித்தியாசமான முறையில் வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் வெண்டைக்காய் வெங்காயம் மிளகு பூண்டு கடுகு உப்பு எண்ணெய் செய்முறை விழுது : முதலில் பெரிய வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு வெங்காயம், […]
வெண்டைக்காயை வைத்து மோர் குழம்பு செய்தாலே சுவையாக தான் இருக்கும். ஆனால் சிலருக்கு முறையாக வைக்க தெரியாது. இன்று நாம் எப்படி அட்டகாசமான வெண்டைக்காய் மோர் குழப்பு வைப்பது என்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் மல்லி கடலைப்பருப்பு துவரம் பருப்பு வெண்டைக்காய் தேங்காய் துருவல் மிளகு பச்சை மிளகாய் சீரகம் இஞ்சி மஞ்சள் தூள் தயிர் சின்ன வெங்காயம் எண்ணெய் வரமிளகாய் செய்முறை முதலில் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் மல்லி ஆகியவற்றை […]
ஒரே வாரத்தில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் முறை. நிறைய பேர் சர்க்கரை நோயால் பிடித்த உணவுகளை சாப்பிட முடியாமால் கஷ்டப்படுகிறார்கள். நம்ம உடம்பில் தேவையான அளவிற்கு இன்சுலின் இல்லாமல் இருந்தால் குளுக்கோஸ் லெவல் அதிகமாகும். எனவே குளுக்கோஸ் உடம்பில் அதிகமாவதால் தான் சர்க்கரை நோய் வர காரணம். இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த நம்ம வீட்டிலையே ஒரு சில விஷயங்களை செய்தால் போதுமானது. அதை பார்ப்போம் வாருங்கள். வெந்தயம் வெந்தயம் எல்லா வீட்டு சமையலறையிலும் எளிதாக […]
பெரியபாட்னா தாலுகாவில் உள்ள ஹிட்னேஹேபாஜிலு கிராமத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் . அங்குள்ள தங்கள் விவசாய நிலத்தில் அரை ஏக்கர் பரப்பளவில் விதவிதமான வெண்டைக்காய் செடிகளை வளர்த்திருக்கிறார்கள். இயற்கை விவசாய சாகுபடி முறையை பின்பற்றியதோடு மரபணு மாறாத இந்திய விதைகளையே பயன்படுத்தி இருக்கிறார்கள். பாரம்பரிய பயிர் சாகுபடி முறையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பெங்களூருவை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று விவசாயி கள் மத்தியில் விழிப்புணர்வை விதைத்து வருகிறது. பெரியபாட்னா பகுதியில் நீண்டகாலமாக புகையிலையே அதிக அளவில் பயிரிடப்படுகிறது. சங்கர்-ரூபா […]