Tag: Lady Superstar

லேடி சூப்பர் ஸ்டார்னு கூப்பிடாதீங்க! நடிகை நயன்தாரா வேண்டுகோள்!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் நடிகை நயன்தாரா. இவர் 16-ஆண்டுகளாக சினிமா துறையில் கலக்கி கொண்டு இருக்கிறார். ஒரு பெரிய நடிகருக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ அதே அளவிற்கு இவருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். பல ஆண்டுகள் கடந்து திருமணம் முடிந்து நயன்தாரா முன்னனணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான அன்னபூரணி படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து நீண்ட […]

#Annapoorani 5 Min Read
nayanthara interview

உணவு அரசியலை பேசுகிறதா நயன்தாரா படம்? கவனம் ஈர்க்கும் அன்னபூரணி ட்ரைலர்.!

நடிகை நயன்தாரா சமீபத்தில் பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த ‘ஜவான்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக மண்ணாங்கட்டி, அன்னபூரணி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்னபூரணி’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான இந்த படத்தை (அன்னபூரணி) அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். அன்னபூரணி ட்ரைலர் ட்ரைலரை வைத்து பார்க்கையில், பிராமண குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாரா, இறைச்சி சமைப்பதில் உள்ள சவாலை […]

#Annapoorani 5 Min Read
Annapoorani