திருவண்ணாமலை : கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் திருவண்ணாமலையில் அடுத்தடுத்த இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருவதால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே, தி.மலையில் மண்ணில் புதையுண்டு கிடக்கும் குழந்தைகள் உட்பட 7 உயிர்களை மீட்க 20 மணிநேரமாக பெரும் பட்டாளமே போராடுகிறது. இதிலிருந்து மீள்வதற்குள் இன்று காலை மீண்டும் மண் சரிவதை பார்த்த மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஓடினர். அந்த வடு மறைவதற்குள், 3-வது […]
தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் சிதம்பரம், மலையடிவாரம், வ.உ.சி. நகரில், தொடர் கனமழையால், 3 வீடுகள் பூமிக்குள் புதைந்துள்ளன. இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். புதைந்த வீடுகளுக்கு மேல் பெரிய பாறை ஒன்று உருளும் நிலையில் உள்ளதால், மீட்புப் பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த வீடுகளில் சிக்கிய 5 குழந்தைகள் உட்பட 7 பேரின் நிலை என்ன என்று தெரியாத நிலையில், மீட்பு நடைபெற்று வரும் […]
திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த சமயம் புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் என வடமாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது, திருவண்ணாமலை பகுதியிலும் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வஉசி நகர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 7 பேர் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் தேசிய மீட்புப்படையினர் மற்றும் மாநில மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீட்புப்பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார். […]