வெண்டைக்காயில் பக்கோடாவா, எப்படி செய்வது? வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்!

மாலை வேளையில் காபி, டீ குடிப்பதற்கு காரசாரமாக அட்டகாசமான வெண்டைக்காய் பக்கோடா எப்படி செய்வது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பொதுவாக பக்கோடா என்றால் நாம் வெங்காயம், பாகற்காய், இறைச்சி ஆகியவற்றில் தான் செய்து .சாப்பிட்டிருப்போம். வெண்டைக்காயில் பக்கோடா அதிகம் கேள்வி பட்டிருக்க மாட்டோம். இன்று வெண்டைக்காய் பக்கோடா குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் வெண்டைக்காய் கடலை மாவு அரிசி மாவு மிளகாய் தூள் மஞ்சள் தூள் கறிவேப்பிலை உப்பு எண்ணெய் செய்முறை … Read more

உடல் எடையை குறைக்கணுமா? அப்ப இந்த காயை அடிக்கடி சாப்பிடுங்க!

நம்மில் அதிகமானோர் இன்று உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை விரும்பி சாப்பிடுவதை விட, உடல் ஆரோக்கியத்தை கெடுக்க கூடிய மேலை நாட்டு உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த உணவுகளை நாம் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, நமது உடலில் பல நோய்களை ஏற்படுத்தக் கூடும். தற்போது நாம் இந்த பதிவில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய வெண்டைக்காயின் மருத்துவக் குணங்கள் பற்றி பார்ப்போம். உடல் எடை  இன்று அதிகமானோர் உடல் எடையை குறைப்பதற்காக மிகவும் பிரயாசப்படுவதுண்டு. … Read more

சுவையான முருங்கைக்காய் புளிக் குழம்பு செய்வது எப்படி?

நாம் முருங்கைக்காயை விதவிதமாக சமையல் செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான முருங்கைக்காய் புளிக்குழம்பு தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.  தேவையானவை  சின்ன வெங்காயம் – 100 கிராம்  முழு பூண்டு -1 தக்காளி – 3  உருளை – 3  முருங்கைக்காய் – 2  புளி – தேவையான அளவு மிளகாய்தூள் – 4 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு தாளிக்க  வெந்தயம் – … Read more