இன்று ஆண்களுக்கு சமமாக, பெண்களும் அனைத்து துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். அந்த வகையில் பெண்கள் வேலைக்கு சென்றாலும், பலவகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். பெண்களை பொறுத்தவரையில், அவர்கள் அணியும் உடை தான் அவர்களை ஒவ்வொரு இடங்களிலும் அவர்களது மதிப்பை நிர்ணயிக்கிறது. அந்த வகையில், வேலைக்கு செல்லும் பெண்கள் அணிந்து செல்லும் உடைகள் கண்ணியம் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் அணியும் உடை அவர்களது நடத்தையை எளிதாக்க வேண்டும். அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடாது. பெண்கள் இறுக்கமாகவோ அல்லது மிகவும் […]
பட்டய படிப்பு சான்றிதழ்களை கிழித்து எறிந்த ஆப்கான் பேராசிரியர். ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு காலவரையற்ற தடை விதித்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சகம், அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு இந்த உத்தரவிற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை, பெண்களின் கல்வியை நிறுத்தி வைக்கும் உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், காபூல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் […]
பெண்களின் புகைப்படங்காளை திருடி அதனை ஆபாசப் படமாக சித்தரித்து வீடியோ பரப்பி வருவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இருந்து ₹1லட்சத்திற்கும் அதிகமான பெண்களின் புகைப்படங்காளை திருடி அதனை Deep Fake Bot என்ற தொழில்நுட்பம் மூலமாக புகைப்படங்களை ஆபாசப் படமாக மாற்றி டெலிகிராமில் சிலர் பரப்பி வருவதாக சென்சிடி தனது ஆய்வில் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இதனால் பெண்கள் சமூகவலைதளங்களில் தங்களது புகைபடங்களை கவனமாக பதிவிடும் படி சென்சிடி எச்சரித்துள்ளது.
பெண்கள் கூந்தல் அழகை பராமரிக்கும் முறை. பெண்கள் என்றாலே அழகு தான், அது நீளமான கூந்தல் என்றால் சொல்லவே வேண்டாம். சிலர் முடியை சீராக பராமரிக்காமல் முடி உதிர்ந்து விடுகிறது. ஒரு சிலரோ முடியை வளர்க்க காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கி பயன்படுத்தி முடியை வளர விடாமல் செய்கிறார்கள். நமது முந்தைய காலகட்டத்தில் இயற்கையான காற்றும், சத்தான உணவு வகைகளும் இருப்பதால் சருமமும், கூந்தலும் அவர்களுக்கு இயற்கையாகவே ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இப்போது நாம் வெளியே சென்றாலே தூசிகளுடன் […]
நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ள நிலையில், இவரை பொறுத்தவரையில், இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், இவரிடம் நீங்கள் ஆண்களை சைட் அடிப்பீர்களா? கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த சாய் பல்லவி, நான் ஆண்களைக் கூட சைட் அடிக்க மாட்டேன், ஆனால், பெண்களைத்தான் அதிகம் சைட் அடிப்பேன் என்று கூறியுள்ளார். அதாவது அவர்களின் உடல், முடி அலங்காரம் […]
பெண்கள் காலையிலேயே டென்ஷனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும். பெண்களை பொறுத்தவரையில், காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஒரு இயந்திரமாக தான் மாறி விடுகின்றனர். காலையில் எழுந்தவுடன், தங்களது கடமைகளை முடித்து, தங்களது கணவன் மற்றும் குழந்தைகளுக்கான கடமைகளையும் முடித்து, அவர்களை வேலைக்கோ, பள்ளிக்கோ அனுப்பி விட்ட பின்பும், அவர்கள் ஓய்வாக இருப்பதில்லை. இவர்கள் காலையில் எழுந்ததும், பல வேலைகளை ஒன்றாக செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதால், தங்களை அறியாமலே கோபப்படுகின்றனர். அதிகமான டென்ஷனால், […]
கோவை மாவட்டத்தில் மீனாட்சி கார்டன் குடியிருப்பு பகுதியில் சமீபகாலமாக யாரோ ஒருவர் பெண்களின் உள்ளாடைகள், செருப்புகள் உட்பட திருடி ஆளில்லா இடத்தில் போட்டு எரித்துள்ளார். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு பார்த்தபோது திருடன் ஒருவன் பெண்கள் அணியும் நைட்டி அணிந்தபடி திருட வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. பின்னர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்த சைக்கோ திருடனை வலைவீசி தேடி வருகிறார்கள். கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ளது மீனாட்சி கார்டன் குடியிருப்பு பகுதியில் 245 வீடுகள் […]
நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் பெரிய அளவில் சாதிப்பார்கள். இந்தியில் திறமையான நடிகைகள் பலர் உள்ளனர். வாய்ப்பு கிடைத்தால் ஹாலிவுட் படங்களிலும் முத்திரை பதிப்பார்கள் என கூறுகிறார். மேலும் அவர்கள் கூறுகையில், பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து […]
தமிழகத்தை பொறுத்தவரையில், பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இதனை தடுப்பதற்கு அரசு பல வழிகளில் முயற்சி எடுத்தாலும், குற்றங்கள் குறைந்த பாடில்லை. இதனையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக, சென்னையில், ” அம்மா பேட்ரோல்” என்ற பிங்க் நிற புதிய ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வாகனத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்களும் எழுதப்பட்டு இருக்கின்றன. இதனையடுத்து, இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி […]
பெண்கள் அணிந்து செல்லும் கைப்பையில் இருக்க வேண்டியவை மற்றும் இருக்க கூடாதவை. பெண் என்பவள் வீட்டிற்கு மட்டுமே வேலை செய்யக் கூடியவள் என்ற நிலை மாறி, ஆணுக்கு பெண் சமம் என்ற நிலை தற்போது உருவாக்கி உள்ளது. பாரதி கண்டா புதுமை பெண்ணாய், பெண்கள் அனைத்து துறைகளிலும் பெண்கள் விலை செய்து வருகின்றனர். பெண்கள் வேலைக்கு செல்லும் போது, கையில் கைப்பை கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட பெண்கள் கண்டிப்பாக இதை படிக்க வேண்டும். கைப்பையில் […]
ஆரோக்கியமான சமுதாயம் அமைய, பெண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பெண்கள் தங்களது வாழ்வில்சந்திக்கும் பிரச்சனைகளால் மிக முக்கியமான பிரச்னை தான் இந்த மாதவிடாய் சுழற்சி. இன்றைய சமுதாயத்தினர் பெண் பெலகீனமானவள், அவளால் எதுவும் செய்ய இயலாது என்று பலரும் கருதுவதுண்டு. ஆனால், பெண்களை பொறுத்தவரையில், அவர்களால் முடியாதது என்று ஒன்றும் இருப்பதில்லை. முற்காலத்தில் இருந்த பெண்ணடிமை தனம் சில இடங்களில் இன்றும் நிலவுகிறது. ஆனால், இன்றைய நிலையில், பெண்கள் ஆண்களை விட உயரிய இடத்தில் தான். உள்ளனர் […]
இன்றைய காலத்தில் அனைவரது பழக்க வழக்கங்கள் மாரிவருகின்றன. நாகரீகம் என்ற பெயரில் பெண்களில் பலரும் எடுப்பான அழகுடன் விளங்குவதற்காக அதிக உயரம் கொண்ட குதிகால் பாதணிகளை அணிகின்றனர். பெண்கள், ஆடைகளுக்கு ஏற்ற பாதணிகள் அணிந்து நடக்கும்போது அந்தப் பாதணிகள் அவர்களின் அழகை மேலும் மெருகூட்டுவதுடன் அவர்களிடம் ஒருவித வசதியான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. நாகரீக உலகில் புதிது புதிதாக பலவடிவங்களில் பாதணிகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. எவ்வளவு தூரம் உயரமான பாதணிகளை உருவாக்க முடியுமோ அவ்வளவு உயரமாக குதிகால் பாதணிகளின் […]
இரணியல் அருகே கட்டிமாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட மூலச்சன் விளையில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு சரியாக தண்ணீர் வர வில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக குழாய்கள் ஆங்காங்கே உடைந்து, குடிநீர் வராததால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் முறையாக குடிநீர் வரவில்லை. கடந்த 5 மாதங்களாக இந்த நிலை தான் நீடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை மூலச்சன்விளையை சேர்ந்த ஏராளமான பெண்கள், காலி குடங்களுடன் அந்த பகுதியில் திரண்டு […]
ஆடி மாத பழங்களில் ஒன்று நாவல் பழம். எல்லோரும் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய பழம் நாவல். நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும். நாவல் மரத்தின் பட்டைகள் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். 10 சென்டி மீட்டர் […]