நமது வீடுகளில் பண்டிகைகளின் போது பெரும்பாலவர்களின் வீட்டில், பலகாரம் செய்வது வழக்கம். அந்த பலகாரங்களில் நமது வீடுகளில் அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பலகாரம் என்றால் அது லட்டு தான். தற்போது இந்த பதிவில் வாயில் வைத்தவுடன் கரையக்கூடிய சுவையான லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை நெய் – 2 டேபிள் ஸ்பூன் சம்பா கோதுமை ரவை – 1 கப் சீனி – 1 கப் ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன் […]
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அவரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. இந்த லட்டை நாம் கடைகளில் தான் அதிகமாக வாங்கி சாப்பிடுகிறோம். அபூந்தி லட்டு, ரவா லட்டு, முந்திரி லட்டு, பாதாம் லட்டு என பல வகை உண்டு. ஆனால் இந்த லட்டுகளை நாம் கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டில் எப்படி செய்யலாம் என்று தான் பார்க்க வேண்டும். தற்போது இந்த பதிவில் கருப்பு கவுனி அரிசியை வைத்து லட்டு செய்வது எப்படி என்று […]
உங்களது உடல் எடையை குறைத்து ஆரோக்கியத்தை கொடுப்பது மட்டுமல்லாமல், முடி உதிர்வை நிறுத்தி முடியை அடர்த்தியாக மாற்றவும், முக அழகை பேணிக்காக்கவும் தினமும் ஒரு லட்டு மட்டும் சாப்பிட்டாலே போதும். அது என்ன லட்டு என்று கேட்கிறீர்களா? அந்த லட்டு எப்படி செய்வது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் கொள்ளு கருப்பு உளுந்து வேர்க்கடலை எள்ளு வெல்லம் ஏலக்காய் நெய் அல்லது நல்லெண்ணெய் செய்முறை ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு கப் […]
ஊரடங்கு காரணமாக ரூ. 50 லட்டை ரூ. 25-க்கு விற்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் ஒரு அதிரடி முடிவை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திருப்பதி கோவில் மூடப்பட்டது. கோவில் மூடப்பட்டதால், பல கோடி ரூபாய் வருவாய் தேவஸ்தானம் இழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் ஒரு அதிரடி முடிவை அறிவித்துள்ளது. தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். அதில், ஏழுமலையான் தரிசனம் கிடைக்காத நிலையில், பிரசாதத்தை கொடுங்கள் […]
மலைபாதை வழியாக கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அனைத்து பக்தர்களுக்கும் இன்று முதல் தலா ஒரு லட்டு இலவசமாக வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி கோயிலில் இலவச தரிசனம், சர்வ தரிசனம் , திவ்ய தரிசனம், செய்யும் பக்தர்களுக்கு சலுகை முறையில் ரூ.70 -க்கு தலா 4 லட்டுகள் வழங்கப்பட்டு […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சிறப்பு சலுகையாக ரூ.70-க்கு 4 லட்டுகள் வழங்கப்படும். ஒரு லட்டு தயாரிக்க 40 ரூபாய் ஆகிறது. இதனால் வருடத்திற்கு 200 கோடி நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தரிசனத்திற்காக காத்திருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு மட்டும் கொடுத்துவிட்டு மேற்கொண்டு வாங்கும் ஒவ்வொரு லட்டிற்கும் ரூபாய் 50 கட்டணம் செலுத்தும் திட்டம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்க்காக வந்து செல்கின்றனர். இவர்களில் தர்ம தரிசனம், சர்வ தரிசனம், திவ்ய தரிசனம் என பக்தர்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு காத்திருந்து தரிசனம் செய்யும் பக்கதர்களுக்கு சிறப்பு சலுகையாக 70ரூபாய்க்கு 4 லட்டுகளுக்கான டோக்கன் வழங்கப்படும். தோராயமாக ஒரு லட்டு தயாரிக்க 40 ரூபாய் ஆகும். இதனால் இந்த சிறப்பு லட்டு சலுகையினால் ஆண்டுக்கு 200 கோடி நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. […]
மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக 30 கிராம் எடை கொண்ட லட்டு பிரசாதமாக கொடுக்கப்பட உள்ளது. கோவிலில் வந்து மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து விட்டு சொக்கநாதரை தரிசிக்க செல்லும் வழியில் முக்குறுணி விநாயகர் சந்நிதி அருகில் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு கொடுக்கபட உள்ளது. கோவிலில் நடை திறந்தது முதல் இரவு நடை மூடும் வரை பக்தர்களுக்கு இலவசமாக லட்டு கொடுக்கப்படும்.இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் […]
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் கணவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவருக்கு அவதிப்பட்டு வந்து உள்ளார்.இதை தொடந்து மனைவி ஒரு தாந்திரிகரிடம் சென்று தன்னுடைய கணவரின் நிலையை எடுத்து கூறியுள்ளார். அதற்கு அந்த தாந்திகர் உங்கள் கணவருக்கு காலை மற்றும் இரவு இரண்டு வேளையும் சாப்பிட லட்டுகளை மட்டுமே கொடுக்கும் படி கூறியுள்ளார். இந்நிலையில் தாந்திகர்கூறியபடி […]
ஆந்திராவில் உள்ள புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் முடிந்த பிறகு பிரசாதமாக லட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த பிரசாத லட்டுகளை தயாரிப்பதற்கான நெய்யை மதுரை ஆவின் நிறுவனம் விநியோகம் செய்ய உள்ளது. இது குறித்து மதுரை ஆவின் நிறுவனத்தின் தலைவர் ஓ .ராஜா கூறுகையில் ,திருப்பதி ஏழுமலையான் கருவறை மற்றும் லட்டு தயார் செய்ய 6 மாதத்திற்கு நெய் விநியோகம் செய்யும் டெண்டரை மதுரை ஆவின் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டு உள்ளது,. அதன் படி […]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வழங்கும் கவுண்ட்டரில் ஒப்பந்த ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 14ம் தேதி கருடசேவையைக் பார்க்க 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வந்தனர். இதையொட்டி டிக்கெட்டை ஸ்கேன் செய்யாவிட்டாலும் லட்டுகளை வழங்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் ஒப்பந்த ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்தனர். இதில் வ்ளங்கப்பட்ட லட்டுகளும் லட்டுக்களுக்கான டிக்கெட்டுக்களின் எண்ணிக்கையும் ஒத்துப்போகாததால் முறைகேடு வெளிவந்துள்ளது. இந்நிலையில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 16 ஆயிரம் லட்டுகளை டிக்கெட் ஸ்கேன் […]