நாளை (அக்டோபர் 12-ஆம் தேதி )இந்தியா – சீனா இடையே கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தியா மற்றும் சீனா இடையே, கிழக்கு லடாக் பகுதியில், ஐந்து மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளின் அமைதி பேச்சு, பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த பேச்சில், சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில், மேலும் படைகள் குவிக்கப்படாது என இரு தரப்பும் ஒப்புக்கொண்டது. இதுவரை இந்தியா மற்றும் சீனா […]
லடாக் எல்லைப் பிரச்னை தொடர்பாக இன்று இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா தரப்பில் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.இதன்காரணமாக, இரு நாட்டு ராணுவத்திற்கிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்தில்பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து […]
அமெரிக்காவின் போர் கப்பலான நிமிட்ஸ் அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே உள்ள மலாக்கா பகுதியில் இந்திய போர் கப்பலுடன் பயிற்சி மேற்கொண்டது. லடாக் எல்லை பகுதியில் இந்திய- சீன ராணுவத்திற்கு இடையே ஜூன் 15 ஆம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரித்தது. இதனால், பதற்றத்தைத் குறைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் காரணமாக இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக குறைந்து வந்தனர். இதனிடையே இந்தியா சீனாவிற்கு […]
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக்கிற்கு 2 நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார். கிழக்கு லடாக்கில் கடந்த மாதம் 15-ம் தேதி உள்ள இந்தியா -சீனா இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியா தரப்பில் சுமார் 20 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த மோதலுக்கு பின்னர் முதல் முறையாக லடாக் எல்லையை பார்வையிட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்லவுள்ளதாக இரண்டு வாரத்திற்கு முன் அறிவிக்கப்பட்டது. […]
20 ராணுவ வீரர்களை கொன்றதை நியாயப்படுத்த சீனாவை அனுமதித்தது ஏன் ? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய மற்றும் சீன இடையே லடாக் எல்லையில் நீண்டநாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது.இதன் ஒருபகுதியாகத்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் இரு நாடுகள் இடையே தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வந்தது.தொடர் பேச்சுவார்த்தையும் நடைபெற்று தான் வருகிறது. இதற்கு இடையில் […]
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன், பிரதமர் மோடி சந்தித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா மற்றும் சீனா வீரர்கள் இடையே நடைபெற்ற மோதலால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வந்தது. இதனால், இருநாடுகளும் தங்களது படைகளை குவித்து வந்தன. இதைத்தொடர்ந்து, ராணுவ அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையால் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை தொடர்ந்து இருநாட்டு […]
பிரதமர் மோடியின் புகைப்படம் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் இது குறித்து சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் விவகாரத்தில் நீண்ட நாட்களாக பிரச்சினை நிலவி வந்த நிலையில் அண்மையில் சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.இதனைத்தொடர்ந்து இரு நாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.இதற்கு இடையில் பிரதமர் மோடி லடாக் தலைநகரான லே பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.இதன் […]
எச்சரிக்கையை புறக்கணித்தால் இந்தியாவுக்குத்தான் ஆபத்து என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே நீண்ட நாட்களாக பதற்றம் நிலவி வந்தது.இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் சீன வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.இந்த விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஊடகச் செய்தி அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளார்.மேலும் அந்த […]
எந்த உரையிலும் ‘சீனா’ என பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே ? என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் நேற்று பிரதமர் மோடி லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.பின்னர் அங்கு உள்ள ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உறையாற்றினார். அதில், இந்திய நாட்டை காக்க உயிர்நீத்தவர்களுக்கு திரும்பவம் வீர அஞ்சலி செலுத்துகிறேன் என கூறியுள்ளார். மேலும் லடாக்கில் நமது நிலத்தை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என்று […]
லடாக்கில் சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால், லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டது.இதனிடையே தான் இந்தியா- சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது.இதில், இந்தியா வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இரு நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்து உள்ளது .தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் சீனா – […]
சீனாவின் ஆக்ரோஷத்துக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லடாக் எல்லையில் இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால் இரு நாடுகளின் படைகள் கடந்த சில நாட்களாக குவிக்கப்பட்டது.இதனிடையே கடந்த ஜூன் 15 -ம் தேதி(அதாவது திங்கட்கிழமை) இந்தியா- சீனா வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்தியா வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ […]
எல்லை பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக போர்பதற்றம் நிலவி வருகிறது. கடந்த திங்கள்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தததாக அறிவிக்கப்பட்டது. […]
ராஜதந்திர முறையை பிரதமர் மோடி பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. சீனாவுடனான மோதல் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, சீன ஊடுருவவில்லை என பிரதமர் கூறினார். இதனால், ராகுல்காந்தி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் சீன ஊடுருவவில்லை என பிரதமர் பேசியதாக வெளியான தகவலை சுட்டி காட்டி கேள்வி எழுப்பினர். அதில், சீனா ஊடுருவவில்லை என்றால் எங்கு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்..? ஏன் கொல்லப்பட்டனர்..? என,ராகுல்காந்தி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் கேள்வி […]
பிரதமரின் தலைமையின் கீழ் சீனாவை இந்தியா பழிவாங்கும் என்று சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். லடாக் எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது. லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் .சீன ராணுவம் தரப்பில் அதிகார்பூர்வ தகவல் தெரிவிக்கப்படவில்லை.இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்டு […]
எந்த வகையான தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க நாங்கள் தயார் என்று இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பதோரியா தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் விவகாரத்தில் நீண்ட நாட்களாகவே பிரச்சினை இருந்து வருகிறது. அந்த வகையில் தான் கடந்த திங்கட்கிழமை இந்திய ராணுவம் மற்றும் சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விவகாரம் தற்போது இரு நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை […]
நாம் பிரச்சினைகளை சந்தித்தாலும் பரவாயில்லை , சீனர்களை நுழையவிடக்கூடாது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். லடாக் எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது. லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் .சீன ராணுவம் தரப்பில் அதிகார்பூர்வ தகவல் தெரிவிக்கப்படவில்லை.இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண […]
லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் கட்டுக்குள் உள்ளது என்று ராணுவ காமெண்டர் பகவல்லி சோமசேகர் ராஜு தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் விவகாரத்தில் நீண்ட நாட்களாகவே பிரச்சினை இருந்து வருகிறது. அந்த வகையில் தான் கடந்த திங்கட்கிழமை இந்திய ராணுவம் மற்றும் சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விவகாரம் தற்போது இரு நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு […]
ஏற்கனவே பணம் செலுத்தி வாங்கிய பொருட்களை ஏன் உடைக்கிறீர்கள் ? சீன டிவியை உடைத்தவர்களுக்கு நெட்டீசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் விவகாரத்தில் நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது .அந்தவகையில் தற்போது லடாக்கில் சீனா மற்றும் இந்திய ராணுவங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியா வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விவகாரம் தற்போது இரு நாடுகள் இடையே மேலும் பிரச்சினையை அதிகப்படுத்தியுள்ளது.தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும் பதற்றம் அதிகமாகவே உள்ளது.இதனிடையேதான் இந்தியாவில் […]
இந்தியா – சீனா விவகாரம் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் .சீன ராணுவம் தரப்பில் சுமார் 40 -க்கும் மேற்பட்ட வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண முயற்சிகளை […]
வீரர்களை ஆயுதமின்றி அனுப்பியது யார்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக போர்பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது .இதில், இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதனையடுத்து இரு நாடுகளும் பிரச்சினையை தீர்க்க முயற்சி […]