எல்லையில் நிலவும் அசாதாரண சூழலை தீர்க்க 5 அம்ச திட்டத்திற்கு இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக லடாக் எல்லைப்பகுதியில் சீன துருப்புகளின் அத்துமீறலால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன. கடந்த ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை ஆக்கிரமிக்க சீன துருப்புகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லை நிலைமை மேலும் மோசமானது. இதையடுத்து […]
லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவுவதால் அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை. இந்திய எல்லையான லடாக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் நோவல், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இதனிடையே, லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவ படைகள் முறியடித்த நிலையில், மீண்டும் பதற்றம் நிலவுவதால் ஆலோசனை […]
சவால்கள் வரும்போது எப்படி செயல்படுகிறோம் என்பதை லடாக் சம்பவம் உலகிற்கு எடுத்துக்காட்டியதாக சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் 74 -வது சுதந்திர தினம், இன்று கொண்டாடப்படும் நிலையில், டெல்லி, செங்கோட்டையில் இன்று தேசிய கோடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார். அதன்பின் நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றினார். அந்த உரையில் அவர், பயங்கரவாதம் போன்ற சவால்களை சமாளிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது எனவும், இந்த பேரழிவுகள் அனைத்தையும் கையாளும் திறமையும் இந்தியா கொண்டுள்ளதாகவும் அவர் […]
லடாக் எல்லையில் பிரதமரை விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இருக்கும்போது சீனா இந்தியாவின் நிலத்தை சீனாவால் கைப்பற்றப்பட்டது என தெரிவித்தார். லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா தரப்பில் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. இதன்காரணமாக, இரு நாட்டு ராணுவத்திற்கிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, […]
உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் .சீன ராணுவம் தரப்பில் அதிகார்பூர்வ தகவல் தெரிவிக்கப்படவில்லை. லடாக் எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண முயற்சிகளை […]
சீன பொருட்களை உபையோகிக்க வேண்டாம் என்று நாடுதழுவிய பிரச்சாரத்தை விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) அறிவித்துள்ளது . லடாக் எல்லைப்பகுதியில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியானது. இந்த தாக்குதலுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது .இதன் ஒரு பகுதியாக சீன பொருட்களை உபயோகிக்க வேண்டாம் என்றும் அதை […]
லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நேற்று முன்தினம் இந்திய ராணுவம் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதில், பீகாரை சேர்ந்த சுனில் ராய் என்பவர் உயிரிழந்ததாக நேற்று முன்தினம் இரவு அவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை சுனில் ராய் தனது மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் உயிருடன் இருப்பதாக கூறியுள்ளார். இதனால், சுனில் ராய் வீட்டில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், […]
சீனாவுடனான மோதலில்20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் பீகாரை சேர்ந்த குந்தன் குமாரின் தந்தை உருக்கமான பேச்சு வெளியாகியுள்ளது. லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் நேற்று இரவு வெளியாக தகவலின் படி, இந்திய ராணுவம் தரப்பில் சுமார் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த 20 ராணுவ வீரர்களின் பட்டியலில் இன்று வெளியானது. அதில் வீரமணரமடைந்த பீகாரை சேர்ந்த குந்தன் குமாரின் தந்தை, […]
இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த தாக்குதலில் இந்திய ராணுவம் தரப்பில் சுமார் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்களின்பெயர் விவரம் வெளியாகியுள்ளது. இந்நிலையில், லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக இந்திய ராணுவ வீரர்கள் இருவரும், ஒரு ராணுவ அதிகாரியும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பின் நேற்று இரவு வெளியாக தகவலின் […]