சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவு கடந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டது – சீனா அமைச்சர்!

கடந்த ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் ஏற்பட்ட சம்பவங்களால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவு கடுமையாக பாதிக்கப்பட்டதாக சீனா அமைச்சர் தெரிவித்துள்ளார். சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அவர்களுடன் நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் தொலைபேசி மூலம் 75 நிமிடங்கள் வரை பேசியுள்ளார். இவர்களின் பேச்சு வார்த்தைக்குப் பின்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாங்காங் சோ ஏரி பகுதியில் இரு தரப்புப் படைகளும் முழுமையாக வாபஸ் பெறப்பட்ட பின்பு, இந்தியா … Read more

கூட்டுச்சதி செய்யும் சீனா ,பாக்கிஸ்தான்; எதையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது – இந்திய ராணுவம்

இந்தியா மாற்று சீனாவுக்கு இடையே எல்லை பிரச்சனை ஒரு முடிவில்லாமல் நீண்டுக் கொண்டு தான் செல்கிறது.இதில் லடாக் பிரச்சனை இந்தியாவிற்கு பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. இதற்கிடையில்,இந்திய ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே கூறுகையில் செவ்வாயன்று, “பாகிஸ்தானும் சீனாவும் ஒன்றாக சேர்ந்து கொண்டு ஒரு கூட்டு அச்சுறுத்தலை அளித்து வருகிறது.இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார். மேலும் எந்தவொரு நிகழ்வையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது என்று கூறிய ஜெனரல் நாரவனே, ” கிழக்கு லடாக்கில் உள்ள பகுதிகள் எங்களது … Read more

எந்த நேரமும் போர் வரலாம் தயாராக இருங்கள் சீன அதிபர் ராணுவத்திற்கு உத்தரவு

இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள லடாக் எல்லை பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.லடாக் பிரச்சனைக்கு தீர்வு காண பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது ஆனால் அது ஒன்றும் பயனளிக்காமல் போனது.இருதரப்பு ராணுவமும் எல்லையில் குவிக்கப்பட்டு வருகிறது.சமீபத்தில் சீனா லடாக் எல்லையில் 35 பீரங்கியை நிறுத்தியது மேலும் பதற்றத்தை அதிகரித்தது. சீனாவின் இந்த அடாவடி போக்கை சமாளிக்க இந்திய ராணுவமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று தனது ராணுவத்திற்கு வெளியிட்டுள்ள உத்தரவில் “எந்த நேரமும் போர் வரலாம் … Read more

எல்லை விவகாரம்: லடாக்கிலுள்ள சுஷூல் பகுதியில் ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது!

எல்லை விவகாரம் குறித்து இந்தியா-சீன ராணுவ முத்த கமாண்டர்கள் இடையிலான பேச்சுவார்த்தை, கிழக்கு லடாக்கில் உள்ள காஷுல் பகுதியில் தொடங்கியது. லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா தரப்பில் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. இதன்காரணமாக, இரு நாட்டு ராணுவத்திற்கிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்தில்  … Read more

லடாக் எல்லை விவகாரம்.. இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே நாளை பேச்சுவார்த்தை!

லடாக் எல்லையில் படைகளை மேலும் விலக்கிக் கொள்வது குறித்து நாளை இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா தரப்பில் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. இதன்காரணமாக, இரு நாட்டு ராணுவத்திற்கிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்திலும், இரு … Read more

கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்கிய இந்தியா-சீன ராணுவம்!

லடாக், கல்வான் பள்ளத்தாக்கு எல்லை பகுதியில் இந்திய, சீன ராணுவ படைகள், 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பின்வாங்கியது.  இந்திய மற்றும் சீனப் படைகள் கிழக்கு லடாக்கில் ஜூன் 15 -ஆம் தேதி மோதலில் ஈடுபட்டுள்ளன. இந்த மோதலில் 20 இந்திய வீரர்களின் வீரமரணம்அடைந்தனர். சீன வீரர்களும் கொல்லப்பட்டனர், ஆனால் சீனா தனது இறந்த வீரர்களின்விவரத்தை இன்னும் அதிகாரபூர்வமாக இன்னும் தெரிவிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, இருநாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு இடையில் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. இதற்கிடையில், சீனாவின் … Read more

இந்தியா-சீனா பதற்றம்: லடாக் எல்லையில் திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி!

லடாக்கில் ஆய்வுகளை மேற்கொண்ட பிரதமர் மோடி, “மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்” என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி உரையாற்றினார். லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே பதற்றத்தை நிலவி உள்ள நிலையில், திடீரென பிரதமர் மோடி லடாக் சென்று அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அங்கு முப்படைகளின் தலைமை தளபதிகளுடன் பிரதமருடன் மோடி உரையாற்றினார். அப்போது அவர், “மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்…” என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். படைமாட்சி எனும் அதிகாரத்தில், குறள் எண் 766-ல் இந்த குறள் இடம்பெற்றுள்ளது. … Read more

லடாக்கில் நமது நிலத்தை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது- மோடி!

லடாக்கில் எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் அங்கு ஆய்வுகள் மேற்கொண்ட பிரதமர் மோடி, லடாக்கில் நமது நிலத்தை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என உரையாற்றினார். லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே பதற்றத்தை நிலவி உள்ள நிலையில், திடீரென பிரதமர் மோடி லடாக் சென்று அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அங்கு ராணுவ வீரர்களுடன் பிரதமருடன் மோடி உரையாற்றினார். அந்த உரையில் மோடி, லடாக்கில் நமது நிலத்தை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது எனவும், இந்திய வீரர்கள் தைரியம், … Read more

லடாக் எல்லை மோதல்: சீன ராணுவம் திட்டமிட்டே தாக்குதல் நடத்தியது.. வெளியுறவு துறை அமைச்சர் குற்றச்சாட்டு!

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் திட்டமிட்டே தாக்குதல் நடத்தியதாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்தார். லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, சீன … Read more

இந்தியா அமைதி காக்கிறது.. அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.. பிரதமர் எச்சரிக்கை!

லடாக் எல்லை பகுதியில் நேற்று இரவு நடந்த மோதல் குறித்து பிரதமர் மோடி, இந்தியா அமைதியை விரும்புகிறது எனவும், மீறி அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட  மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் தற்பொழுது தொடங்கியது. இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தின்போது பிரதமர் மோடி இறந்த … Read more