இந்திய வீரர்களை பின்வாங்க செய்ய, மின்காந்த அலைகளை, சீனா ஆயுதமாக பயன்படுத்தி உள்ளது. லடாக் எல்லையில், கடந்த சில மாதங்காளாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சீனா-இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், இந்த மோதலில் பல இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து, பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், மெதுமெதுவாக பதற்றநிலை தணிந்து வருகிறது. இந்நிலையில், பெய்ஜிங்கில் நடந்த மாணவர்கள் மாநாட்டில் பேசிய சர்வதேச ஆய்வு நிபுணர், ஜின் கேன்ராங், […]
சீனாவுடனான ரூ.900 கோடி மதிப்பிலான சைக்கிள் ஏற்றுமதி ஒப்பந்தத்தை ஹீரோ சைக்கிள் நிறுவனம் ரத்து செய்தது. லடாக், கல்வான் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம், நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக, சீனப் பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என்ற குரல், மக்களிடையே கடந்த சில நாட்களாக ஓங்கியுள்ளது. லடாக் எல்லையில் டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் […]
கடந்த சில மாதங்களாக இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால், லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் 15 -ம் தேதி(அதாவது திங்கட்கிழமை) இந்தியா- சீனா வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்தியா வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், எல்லை […]