அதிகாரிகளின் பரிந்துரையின் பெயரில் ஊரடங்கில் பிறந்த குழந்தைக்கு லாக்டவுன் என பெயர்சூட்டிய பெற்றோர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவும் நாட்களில் பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ், மற்றும் ஊரடங்கு […]