லடாக் எல்லையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சீனா, இந்தியா இராணுவ வீரர்கள் இடையே நிகழ்ந்த மோதலுக்கு பின் இரு நாடுகள் இடையே பதற்றம் இருந்து வருகிறது. இதனால், இரு நாடும் தங்கள் எல்லையில் படைகள் குவித்துள்ளன. இதற்கிடையில் இதுகுறித்து ராணுவ மட்ட பேச்சு வார்த்தை இதுவரை 9 முறை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், சிக்கிம் எல்லையில் சீன வீரர்கள் ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய எல்லையில் அமைதியை […]
கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எம்.எம்.பல்லம் ராஜு, ஜிதேந்திர சிங் மற்றும் பவன் கெரா ஆகியோர், டெப்சாங் சமவெளிகளில் எல்.ஐ.சி-க்குள்(Line of Actual Control) 18 கி.மீ வரை இந்தியப் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும், இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது என தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் பேசிய பல்லம் ராஜு, ஜூன் 6-ம் தேதி முதல் ஜூன் 24-ம் தேதி வரை சீனா புதிய […]