Tag: labours

வெளிமாநிலங்களில் இருந்து நடந்தே வரும் தொழிலாளர்கள்! பாதுகாப்பாக அழைத்து வருமாறு அதிகாரிகளுக்கு யோகி அதிதிநாத் உத்தரவு!

வெளிமாநிலங்களில் இருந்து நடந்தே வரும் தொழிலாளர்களை, பாதுகாப்பாக அழைத்து வருமாறு அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளி  மாநிலங்களுக்கு சென்று வேலை செய்து வந்த மக்களால், மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் இருந்து, உத்திரபிரதேசத்தில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு […]

labours 3 Min Read
Default Image

வரலாற்றில் இன்று ( மார்ச் 4 ) ! தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்ட நாள்

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் என்ற பெயரில் இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும்  மார்ச் 4-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966-ஆம் ஆண்டு தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. பிறகு 1971-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. மும்பையை தலைமையகமாகக் கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன.தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற […]

labours 2 Min Read
Default Image

இனி 9 மணி நேரமாக மாறப்போகும் வேலை நேரம்! ஊழியர்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு நாடு முழுவதும் பணி செய்யும் ஊழியர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து, 9 மணி நேரமாக திட்டமிட்டுள்ளதாம். ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் பட்சத்தில், ஒரு ஊழியருக்கான குறைந்தபட்ச வருமானத்தில், 20% எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றுக்கும், 25% குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவுக்கும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு நாடு முழுவதும் பணி செய்யும் ஊழியர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து, 9 மணி […]

india 2 Min Read
Default Image