Tag: Labourers

மக்களவை தேர்தல்: குறைந்தபட்ச ஊதிய உயர்வு, சுகாதாரம்..! தொழிலாளர்களுக்கான காங்கிரஸின் 5 வாக்குறுதிகள்

Congress: மக்களவை தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்களுக்கு சுகாதார உரிமை, குறைந்தபட்ச ஊதிய உயர்வு உள்ளிட்ட ஐந்து முக்கிய உத்தரவாதங்களை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மத்தியில் ஆட்சிக்கு வந்தால், இந்த வாக்குறுதிகளை செயல்படுத்துவோம் என கூறினார். காங்கிரஸின் ஐந்து வாக்குறுதிகள் என்னென்ன? ஆரோக்கியத்திற்கான உரிமை தொழிலாளர்களுக்கான சுகாதார உரிமைகள் குறித்த புதிய சட்டம் உருவாக்கப்படும், அமைப்பு சாரா துறை தொழிலாளர்கள் ஆகியோருக்கும் இந்த திட்டங்களின் […]

#Congress 5 Min Read